நோர்வேயில் கடலுக்கடியில் மிதக்கும் சுரங்கம் அமைத்து அசத்திய அரசு : பயண தூரத்தை பாதியாக குறைத்துள்ளது .

1
6331

நோர்வே நாட்டில் பெரும்பகுதி நிலங்கள் பெரிய ஆறுகளால் பிரிக்கப்படுகின்றன. அத்துடன் குட்டி குட்டி தீவுகளும்  நிறைந்து காணப்படுகின்றன ஒரு நிலப்பரப்பிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்வதாயின் கப்பல்  பயணத்தையே நம்பி இருக்க வேண்டும். அல்லது பெரும் நீர்ப்பரப்பினை சுற்றி வரவேண்டிய சூழ்நிலையில் மக்கள் இருந்தார்கள்.

13770269_10157330742080637_6922058841037218398_nஇந்த கஷ்டத்தினை போக்கும் வகையில் நோர்வே அரசு மிகப்பெரிய நிதிச்செலவில் (19 மில்லியன் டாலர்கள் )   நீருக்கடியில்மிதக்கும்  சுரங்கத்திட்டத்தினை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

13770461_10157330731425637_6842924305143314067_n13770502_10157330735585637_7888344123956612161_nஅதன்படி நோர்வேயின் முக்கிய நகரான லவிக் நகரில் இருந்து ஒபெடால் நகருக்கு பயணம் செய்வதற்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயண தூரம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. 13627017_10157330737860637_4515821290913716546_n 13631679_10157330733630637_107390196310157902_n 13775543_10157330730170637_743175884728910368_n

Share This: