மாலுசந்தியில் மின்னொளியிலான விளையாட்டுவிழா இன்று 8-00 மணிக்கு நேரலையில்

0
1613

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழாவின் உதைப்பந்தாட்ட போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் மற்றும் தேசிய ரீதியாக நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டிகளில் சாதனையுடன் பதக்கம் வென்ற வடமாகாண வீர வீராங்கனைகளுக்கான கௌரவிப்பும்…

எமது கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்கள் 5 ஆம் தரப்புலமைப்பரீட்சையில் சித்தியடைந்தமாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும்…

செவ்வாய் (இன்று) இரவு 7-30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது;

இவ்நிகழ்வுகள் அனைத்தும் எமது முகநூல் ஊடகவும் இணையத்தளம் ஊடாகவும் நேரலையில் பார்க்கமுடியும் என்பதை அறியத்தருகின்றோம்.

நேரலையில் பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்

Share This: