தமிழ் மக்களுக்கு பெருமை தேடிய சாதனை வீர வீராங்கனைகளுக்கு கௌரவிப்பு. வடக்கின் தங்கமங்கை அனித்தா பங்கேற்பு.

0
1882

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் விளையாட்டு விழாவின் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7-30 மணியளவில் கழக மைதானத்தில் கழகத்தலைவர் திரு த. வேணுகானன் தலைமையில் இடம்பெற்றது.

இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சேனாதிராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் திருமதி ச. ஆனந்தி, திரு. வே. சிவயோகன், திரு. எம்.கே. சிவாஜிலிங்கம், திரு. க. தர்மலிங்கம், திரு. ச. சுகிர்தன் மற்றும் திரு. என்.கே. விந்தன் ஆகியோரும்…

கௌரவ விருந்தினர்களாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொ. கஜேந்திரகுமார், கரவெட்டி பிரதேச செயலர் திரு. எஸ். சிவசிறி, நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ் பிரபல வர்த்தகர் திரு. தி. துவாரகேஸ்வரன், வடமராட்சி உதைப்பந்தாட்ட லீக் தலைவர் திரு. டி.எம். வேதாபரணம் மற்றும் மாலை சந்தை சிறி வரதராஜ விநாயகர் ஆலயத்தலைவர் திரு. எஸ். சிறிசண்முகதேவ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
image-0-02-05-c52b554a036ba829b2e28783bb6bc551c8529a36d145fa4792d00d91522d3204-v
image-0-02-05-0e402aea8b346883da902117947b928e83450a43da2b84e3d31c7f132b8e4e41-v
image-0-02-05-16802808295afa49817ff6267a50a6598db4daae8e94561e3a65dbbf64c536de-v
image-0-02-05-f4f0eef9295fb995ce73e5239fe0b8c49fe3228c71c55cad72c3e6bfddc3f014-v
image-0-02-05-4df01c1b878720b1630c4a731edef6e5654ad0c3dde646fe35d70abe27e01d4b-v
image-0-02-05-48d8ac0f40a73265630f0f3ac9008588cdb261c4eeb45c027cbc4386cc72f6fe-v
image-0-02-05-af25fc1c95fb563c8ec618407eaaa0cc617aa8154312bece296b9ae477492ef1-v
image-0-02-05-aea86831d807b91f4d8f22326459ec10668ca877fb52c330df8ba8474e9abcb8-v
image-0-02-05-5920cc45f174dbba58949207b560656acfaba9f846551dc94f559566a6318c26-v
image-0-02-05-df4fdd3c259e43aaba08a15a1dddbc64f3f1b2668657f5da3984a67559a442cf-v
image-0-02-05-575707cbecaff3573e5b2c36af35659431aed96ee48eafa2f60152d26172ec98-v
image-0-02-05-02bf5a9ecfcd9531a30e7937044d5c5cf0566f11ad602052670def4544840bd4-v
image-0-02-05-84964456341e339dbede0fb7305cb2f9dbf17d5cf1cc0bf2c65afeda5109587e-v
image-0-02-05-c38dce2c1a8980dd70e1f1638e5845bef7f3bfc5455f914b0854ffa3bafa9523-v
image-0-02-05-5536485e2878ed987963203382afb674560edb9868e29a2395bbe4e17fc16992-v
image-0-02-05-de4003371e4655394c7a7e3586bd69386a6f94fa8ed337ea20b7c36f1c252a5b-v
image-0-02-05-e0a2eae234537f5074516729a6cd4d6fe22730802958bb7220cc72fc40820cb5-v
image-0-02-05-07f0e5e20553042cceeaede13f5938d384953ee270009369a0b144ef2ed25bc6-v

Share This: