“சகோதரிகள் கவனத்திற்கு ” குறும்படம் வெளியீடு..!! (காணொளி)

0
1927


நீண்ட நாட்களாக லண்டனிலிருந்து முகநூலூடாக காதலித்த காதலனை, பாரிசில் நேரில் சந்திக்கச் சென்ற தமிழ் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்

நெடுந்தீவு முகிலனின் இயக்கத்திலும் கந்தப்பு ஜெயந்தன் இசையிலும் சொ. அனுதீபன் ஒளிப்பதிவிலும் – படத்தொகுப்பிலும் மன்மதன் பாஸ்கி – கிரிஷா – விஜயன் அருன் நடிப்பிலும் உருவாகும் “சகோதரிகள் கவனத்திற்கு” குறும்படம் இன்று 2017 புதுவருட வெளியீடாக வெளிவந்திருக்கிறது.
img-20170101-wa0077
img-20170101-wa0076
img-20170101-wa0075
img_20170101_225032-438
img_20170101_225020-621
img_20170101_224946-277

Share This: