இளஞ்செழியனின் மெய்பாதுகாப்பாளரின் உடலுக்கு வடக்கு முதல்வர் அஞ்சலி!

0
351

யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் போது கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் உடலுக்கு வடக்கு முதலவர் சி.வி. விக்கினேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்.

சிலாபத்தில் உள்ள  பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திரவின் வீட்டில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு

கடந்த 17 வருடங்களாக யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாப்பாளராக பொலிஸ் சார்ஜன்ட் சரத் ஹேமச்சந்திர செயற்பட்டார்.
ms2
ms3

Share This: