யாழ் சரவணையில் நடைபெற்ற தமிழர் பாரம்பரிய மாட்டுவண்டிச் சவாரி.

0
491

சரவனை உறவுபாலத்தால் 30.07.2017 அன்று(நாய் குட்டியான் வாய்க்காலில்) நடாதபட்ட மாபெரும் மாட்டுவண்டி சவாரி போட்டி.

மாட்டுவண்டிப்போட்டியில் பல காளைகள் பங்குபெற்று பரிசில்களை அள்ளிச்சென்றன அத்துடன்  இதில் தமிழர் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகளும் சரவணை உறவுப்பாலத்தால் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

படங்கள், தகவல்கள்: பண்டிதர் இரசையா அருளழகன்

நன்றி: விவசாயி இணையம்.

ஆரம்ப நடனம் கலாச்சார விழா
ஆரம்ப நடனம் கலாச்சார விழா

ஆரம்ப நடனம் கலாச்சார விழா
ஆரம்ப நடனம் கலாச்சார விழா
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
சரவனை உறவுப்பால நிகழ்வு ஆரம்பம்
மாட்டு வண்டி சவாரிப் போட்டியில் மேடையில் முன்புறம் ஆசிரியர் குமரன் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மார்சல் சந்திரசேகரன், யாழ் தேசிய கல்வியியல் கல்லூரிப் பீடாதிபதி அ.அமிர்தலிங்கம், பின்புறம் நாகேஸ்வரி மற்றும் அதிபர், ஓய்வு நிலை அதிபர் கு.கணேசலிங்கம் ஆகியோர்.
மாட்டு வண்டி சவாரிப் போட்டியில் மேடையில் முன்புறம் ஆசிரியர் குமரன் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மார்சல்
சந்திரசேகரன், யாழ் தேசிய கல்வியியல் கல்லூரிப் பீடாதிபதி அ.அமிர்தலிங்கம், பின்புறம் நாகேஸ்வரி மற்றும் அதிபர், ஓய்வு நிலை அதிபர் கு.கணேசலிங்கம் ஆகியோர்.
நாரந்தனை மக்கள் சங்க உறுப்பினர்களுடன் சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற கலந்துரையாடல். ஆசிரியர்கோபாலசிங்கம் இளங்கோ, முன்னாள் கிராம அலுவலர், சமூக ஆர்வலர் கந்தையா சகாதேவன்
நாரந்தனை மக்கள் சங்க உறுப்பினர்களுடன் சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயத்தில் இடம் பெற்ற கலந்துரையாடல். ஆசிரியர்கோபாலசிங்கம் இளங்கோ, முன்னாள் கிராம அலுவலர், சமூக ஆர்வலர் கந்தையா சகாதேவன்
நாய்க்குட்டியான் வாய்க்கால் சரவணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விளையாட்டு நிகழ்வில் இடைவேளையில் ஒரு குடும்பத்தார்.
நாய்க்குட்டியான் வாய்க்கால் சரவணையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் விளையாட்டு நிகழ்வில் இடைவேளையில் ஒரு குடும்பத்தார்.
உறவுகளை, நட்புக்களை இணைய வைத்த சவாரி முன்னிலையில் நண்பர்கள் மகேந்திரன் வன்னியசிங்கம் குமரகுருபரன் மற்றும் சகாதேவன் நீண்ட நட்பு....
உறவுகளை, நட்புக்களை இணைய வைத்த சவாரி முன்னிலையில் நண்பர்கள் மகேந்திரன் வன்னியசிங்கம் குமரகுருபரன் மற்றும் சகாதேவன் நீண்ட நட்பு….
நாய்க்குட்டியான் வாய்க்கால் சரவணையில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரியில் பங்கேற்ற காளைகளும், ஊரார்களும்..
நாய்க்குட்டியான் வாய்க்கால் சரவணையில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரியில் பங்கேற்ற காளைகளும், ஊரார்களும்..
மாட்டு வண்டி சவாரி ஆரம்பம்
மாட்டு வண்டி சவாரி ஆரம்பம்
விறுவிறுப்பான￰ மாட்டு வண்டிச் சவாரி ஆரம்பம்
விறுவிறுப்பான￰ மாட்டு வண்டிச் சவாரி ஆரம்பம்
விறுவிறுப்பான￰ மாட்டு வண்டிச் சவாரி
விறுவிறுப்பான￰ மாட்டு வண்டிச் சவாரி
சறுக்கு மரம்
சறுக்கு மரம்
நாய்க்குட்டியான் வாய்க்கால் சரவணை விளையாட்டு நிகழ்வில் கயிறு இழுத்தல் போட்டியில் தீவக வீரர்கள்மோ திய காட்சி
நாய்க்குட்டியான் வாய்க்கால் சரவணை விளையாட்டு நிகழ்வில் கயிறு இழுத்தல் போட்டியில் தீவக வீரர்கள்மோ திய காட்சி

IMG_20170801_185656

Share This: