புதுச்சேரியை திணறடித்த மாணவர் போராட்டம்!

0
697

அனிதா மரணத்தை அடுத்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக புதுச்சேரியில் அனைத்துத்  தரப்பு மாணவர்களால் “நீட்” எதிர்ப்பு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

“புதுச்சேரி அனைத்து பள்ளி-கல்லூரி மாணவர்கள்” அமைப்பு இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறது. அதே போல் நேற்று புதுச்சேரி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

நான்கு முனைகளில் இருந்து கிளம்பிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர். அங்கு “நீட்” எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


12_bg
12_bg1
12_bg4
12_bg3

Share This: