தியாக தீபம் திலீபன் நினைவேந்தி கைதடியிலிருந்து தூக்குக் காவடி.

0
272

தியாக தீபம் திலீபனின் நினைவாக இன்று கைதடி பிள்ளையார் கோவிலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபன் நினைவிடத்துக்கு ஒருவர் காவடி எடுத்துவரும் காட்சி மக்களின் கண்களிலே கண்ணீரை வரவைத்துள்ளது.

தமிழர் தாயகத்தின் யாழ்ப்பாணம் நல்லூர் வீதியில் அவர் தியாக வரலாறு படைத்த நினைவிடமருகே சிறப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

இந் நிலையிலேயே தமிழரின் பண்பாட்டுப் பெறுமானங்களில் ஒன்றான காவடி எடுத்தல் நிகழ்வை தாயகப் பற்றாளர் ஒருவர் தற்பொழுது மேற்கொண்டுள்ளார்!

நன்றி: உதயன்
IMG_6881
IMG_6891
IMG_6889
IMG_6879
IMG_6816
IMG_6790
IMG_6794
IMG_6796
IMG_6799
IMG_6815
IMG_6820
IMG_6842
IMG_6845
IMG_6852

Share This: