மோடி முகத்திரையை கிழித்த ஜப்பான் பத்திரிகை.

0
357

ஜப்பானில் இருந்து வெளியாகும் புகழ்பெற்ற சர்வதேச பத்திரிகையான “தி ஜப்பான் டைம்ஸ்” என்ற என்ற முன்னணி பத்திரிகை மோடியின் முகத்திரை கிழித்து தொங்கவிட்டுள்ளது.

உலக அரங்கில் வர்த்தகத்தில் இந்தியாவை முதலிடத்தில் கொண்டு வருவதாக கூறிய மோடி, 130-190 வது இடத்தில்தான் வைத்திருப்பதாக உலக வங்கி அறிக்கையளித்து உள்ளதை சுட்டிக் காட்டி முகத்தில் காறி உமிழ்ந்துள்ளது.

அது மட்டுமல்ல, இந்தியாவின் மிகப்பெரிய துறையான கட்டுமான துறையில் முந்தைய அரசை விட கடும் சரிவை சந்திக்க வைத்துள்ளதாகவும்,

சர்ஜிக்கல் அட்டாக், ரூபாய் நோட்டுத் தடை, பொய்யான வாக்குறுதிகள், போலியான திட்டங்கள், அறிக்கைகள், மாட்டிறைச்சித் தடை, மதக்கலவரம், பாதுகாப்மின்மை, அச்சுறுத்தல், என ஒட்டுமொத்தமாக மோடியை நார் நாராக கிழித்து தொங்க விட்டுள்ளது.

எலும்பு துண்டிற்காக அலையும் இந்தியாவின் ஆகப்பெரும் ஊடகங்கள் மறைத்ததை எல்லாம் ஜப்பான் பத்திரிகையான “தி ஜப்பான் டைம்ஸ்” வெளிக்கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மோடியை, ஆஹா என்றும்… ஓஹோ என்றும் உலக ஊடகங்கள் புகழ்கிறதாக பெருமையாக பேசித் திரியும் மோடியின் அடிவருடிகளின் முகத்தில் கரியைப் பூசி உள்ளது.!!

ஜப்பான் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை படிக்க கீழ் இணைக்கப்பட்ட லிங்கை அழுத்தவும்.

https://www.japantimes.co.jp/opinion/2017/07/06/commentary/world-commentary/modis-actions-fail-live-words/#.Wbiqw_rhXqA

Share This: