ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை இன்றுமுதல் விநியோகம்.

0
654

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பின் முதற்கட்ட நடவடிக்கையாக தற்காலிக இலத்திரனியல் அடையாள அட்டைகள்  விநியோகிக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பித்துள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் வரையில் குறிந்த்த தற்காலிக இலத்திரனியல் அடையாள அட்டைகளைப் பயன்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேசிய அடையாள அட்டைகள் உள்ளவர்கள் இவ்வாறு வழங்கப்படும் தற்காலிக இலத்திரனியல் அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள வேண்டியதில்லை என ஆட்பதிவு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Share This: