நாளை பிரித்தானியாவில் பாரிய போராட்ட பேரணி.

0
3380

நாளையதினம் வெள்ளிக்கிழமை 09.02.2018 பிரித்தனியாவில் உள்ள எல்லாத் தமிழ் அமைப்புக்களும் ஒன்றிணைந்து மீண்டும் மாபெரும் போராட்டப் பேரணியினை பிரித்தானியாவில் நடாத்த இருக்கின்றார்கள்.

இந்த ஆர்ப்பாட்டமானது தமிழர்களின் பாரம்பரிய இசையாம் பறையின் புரட்சியுடன் இலங்கைத் தூதரகத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி பிரித்தானியா கொமன்வெல்த் அலுவலகம் வரை நீண்ட போராட்டமாக நடை பெற இருக்கின்றது.

இதனால் பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாகத் திரண்டு இந்தப் பேரணியில் எங்களுடைய உரிமையைக் காக்க வாருங்கள் .

(வரும் போது தமிழீழத் தேசியக் கொடியும், தடியும் கொண்டுவரவும்) 

இலங்கை தூதரகம் முன்னால் மதியம் 2 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டமானாது ஆரம்பிக்கபட உள்ளது.

இடம்:
Srilankan Highcommission,
13 Hyde Park Gardens,
W2 2LU London,
United Kingdom.

தொடர்புகளுக்கு:
வாகீசன்- 07453951528
மதன்- 07454471030
சதா- 07466 103263
செல்வா -07496108923
மணிவண்ணன் – 07869 133073

“ தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

Share This: