சீமான், உண்மை முகம்…

0
1856

தமிழன் என்ற வலைதள முகவரியில், ‘முன்னாள் சீமான் ஆதரவாளர் (?)’ என்று சொல்லிக்கொள்ளும் முகம் காட்ட விரும்பாத ஒருவர் எழுதிய பதிவிற்கான எதிர்வினைதான் இக்கட்டுரை. பதில் எழுத வேண்டாம் என்றுதான் பலநாட்கள் இருந்தேன். ஆனால், சில வாட்சப் புரட்சியாளர்கள் நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் எதிரான அந்தப் புளுகு மூட்டைகளை எவ்விதக் குற்றஉணர்வும், துளியளவு அறவுணர்வும் இல்லாது தொடர்ந்து பரப்புகிறார்கள். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், அதில் கூறியிருக்கும் செய்திகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தலாம். ஆய்வுக்குள்ளாக்கலாம் என்று முனைவோருக்கான விடைதான் இக்கட்டுரை. எனக்கு தெரிந்த சீமான் தரப்பு நியாயங்களை தகுந்த ஆதாரத்தோடு அவர் வரிசைப்படுத்தியிருக்கும் தலைப்பின்படியே முன்வைத்திருக்கிறேன். இதனை முழுமையாகப் படியுங்கள். அந்த முகமில்லா ‘தமிழன்’ எழுதிய கட்டுரையில் எத்தனை பொய்யும், புரட்டும், வன்மமும் நிறைந்திருக்கிறது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

கீழே இணைத்துள்ள இணைய முகவரியை அழுத்தி முழுமையாக படித்து அறியுங்கள்.
👇👇👇👇👇👇
சீமான் உண்மை முகம் https://unmaiyanaunmaitamilan.blogspot.ch/2017/03/blog-post.html?m=1

Share This: