முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகன விபத்து 8 பேர் காயம்.

0
1015

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் புளியமங்களம் சந்தியில் இன்று (12.04.2018) நண்பகல் இடம்பெற்ற கயஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

முல்லைத்தீவு செம்மலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது.
இதில் பயணித்த 8 பேர் காயமடைந்துள்ளனர்.
30656833_585827731786636_8283500194532687872_o
30629540_585827631786646_4599976004843208704_o
30656460_585827568453319_1880486155640635392_o

Share This: