இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல்கள்; வெளியாகும் புதிய ஆதாரங்கள் இதோ!

0
1901

இலங்கையில் தொடரும் வெள்ளைவான் கடத்தல் தொடர்பான அதிர்ச்சியளிக்கும் ஆதாரங்களுடனான ஆவணப் படம் ஒன்றை அல்-ஜஸீரா இன்று வெளியிட்டுள்ளது.

குறித்த ஆவணப்படத்தில் கடத்தல்களின் பின்னணி, அவர்களை இயக்குபவர்கள் கடத்தப்படுபர்களுக்கு மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் என அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் வெளிகொண்டுவரப்பட்டுள்ளது.

Share This: