தூக்குடியில் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழ் மாவட்டத்தில் அஞ்சலி.

0
390

தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான  நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
B67F98FC-4387-49D4-A4A5-8B92ACCD8BFF

Share This: