இந்திய சுதந்திர தினத்தில் கௌரவிக்கப்பட்டு விருது பெற்ற ஈழத்துச் சிறுமி.

0
812

நேற்றைய இந்தியாவின் சுதந்திர தினமான 15.08. 2018 அன்று திருச்சியில் நடைபெற்ற சுதந்தரதின விழாவில் 2018ம் ஆண்டுக்குரிய சிறந்த விளையாட்டு வீராங்கனையாக தெரிவுசெய்யப்பட்டு திருச்சி மாவட்ட கலெக்டர், காவல்துறை ஆய்வாளர் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகளால் சிறந்த வீராங்கனைக்கான விருது செல்வி தனுஜாவிற்கு வழங்கப்பட்டது.

இவர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மூத்த புதல்வி ஆவர்.

இவருக்கு எமது திசைகாட்டி இணையம் சார்பாக வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
IMG-20180815-WA0127

Share This: