தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் காலமானார்.

0
632

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் ரமேஷ் அவர்களின் தாயார் அமரர் தம்பிராசா சேதுப்பிள்ளை அவர்கள் நேற்று (20.08.2018) திங்கள்கிழமை அவரின் சொந்த இடமான மட்டக்களப்பு, களுமுந்தன்வெளி கிராமத்தில் காலமானார்
IMG_20180821_105500
0-02-05-afb3dfd0760fbba647dce2991b213ba2a2653f0f90bbf33f7cb5cb7287de39d8_31fca6ea-1

Share This: