வீரமங்கை செங்கொடியின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

0
705

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரமங்கை” செங்கொடியின் 7ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.
தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.
Saingode-01
008
003
DSC_4852
seng16
002
002-copy
senkodi-poem
14142079_286315171734649_4793088728768059292_n-1

தூக்குகயிறை தூக்கில்லிட தீக்குளித்தால் செங்கொடி

-ஈழம்ரஞ்சன்-

Share This: