வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவு தின இரத்ததான முகாம்.

0
564

வல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 31ம் ஆண்டு நினைவு தின  இரத்த தான முகாம் வரும் 23.09.2018 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு வல்வெட்டித்துறைச் சந்தியில் வீரணக்கத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந் நிகழ்விற்கு அனைத்து தமிழ் மக்களையும் அன்போடு அழைக்கின்றார்கள்; வல்வெட்டித்துறை மக்கள்.

Share This: