அரசியல் தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடர்பான ஒன்றுகூடல் – அக்கினிப் பறவைகள் அமைப்பு

0
449

04.11.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அரசியல் தளம் மற்றும் ஐந்தாம் கட்ட ஈழப்போர் தொடர்பான ஒன்றுகூடல் ஒன்று சுவிஸிலுள்ள பாசல் மாநிலத்தில் நடைபெற்றது.

– ஆயுதப் போராட்டம் என்றால் என்ன?
– அரசியல் தளம் என்றால் என்ன?
– நந்திக்கடற் கோட்பாடுகள்
– ஐந்தாம் கட்ட ஈழப்போர்

போன்ற விடயங்கள் இந்நிகழ்வின் உள்ளடக்கமாக இருந்தது.
93E60012-6209-427A-9DC9-8685AD954178

அத்தோடு மேலே குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களின் அடிப்படைகளிலேயே அக்கினிப் பறவைகள் அமைப்பின் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதொரு விடயமாக அமைகிறது.
D2BF3943-6F12-482A-B632-E4F259B791DA
B6DF79B5-C115-4B34-8F2C-98AD1CC53C8C
C7BB459B-4106-4E94-9EE3-CA0307D08E9B
3D3126AB-EA92-4E0A-B84B-ACA2E2FCBCE0
5BD8265C-B630-477C-A945-230C287C7E34

Share This: