தாய்லாந்தில் உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஈழத் தமிழர்! குவியும் பாராட்டுக்கள்.

0
277

ஆணழகன் வீரருக்கான உலக சாம்பியன் பட்டத்தை வென்று தமிழர் ஒருவர் இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

தாய்லாந்தில் நடைபெற்று வரும் 10ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டியிலேயே லூசன் புஷ்பராஜ் என்ற இளைஞர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
2018121620192image

மேலும், ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவில் இடம்பெற்ற போட்டியில் இவர் இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

இதேவேளை, உலக சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
20181216201933image
cover-11
201812162011026image
201812162011040image
20181216201116image
201812162011146image
20181216201121image
20181216201128image
201812162011226image

Share This: