அவுஸ்ரேலியாவில் “தமிழீழ கட்டுமானங்கள்” என்ற தாயகம் தொடர்பான நூல் வெளியீடு.

0
159

சுவிற்சலாந்து நாட்டில் இயங்கியரும் ‘அக்கினிப் பறவைகள்’ அமைப்பினரால் ‘தமிழீழ கட்டுமானங்கள்’ (“Structures of Tamil Eelam: A Handbook”) என்ற நூல் அண்மையில் சுவிற்சலாந்தில் வெளியிடப்பட்டது.
WhatsApp-Image-2019-05-24-at-00.36.02.jpeg

இந்த நூலுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பை தொடர்ந்து இந்த நூல் புலம் பெயர் நாடுகளில் பரவலாக வெளியீடு செய்யப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக அவுஸ்ரேலியாவில் இந்த வெளியீடு நடைபெறுகிறது. எதிர்வரும் 09.06. 2019 அன்று பி.ப 5.00 மணிக்கு  Reg Byrne Community Centre, Wentworthmille, 2145 Sidney, Australia  என்ற முகவரியில் இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெறுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
WhatsApp-Image-2019-05-24-at-00.36.01.jpeg

Share This: